Defiance
In the heart of a stricken city
as a vision of unity
implodes
the gulmohar defiantly
explodes.
எதிர்வெடிப்பு
மாநகரத்தின் உள்ளத்தில்
ஒற்றுமையின் உள்ளுணர்வு
இடிந்து பொடியாகும் இந்நொடியில்
ஈடுகொடுத்து வெடிக்கிறது
குல்மோகர் பூமரம்.
Defiance
In the heart of a stricken city
as a vision of unity
implodes
the gulmohar defiantly
explodes.
எதிர்வெடிப்பு
மாநகரத்தின் உள்ளத்தில்
ஒற்றுமையின் உள்ளுணர்வு
இடிந்து பொடியாகும் இந்நொடியில்
ஈடுகொடுத்து வெடிக்கிறது
குல்மோகர் பூமரம்.
© 2023 Indian Cultural Forum | This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License